இது போதுமா? இன்னும் வேணுமா? கிளாமரை இறக்கி கிறுகிறுக்க வைத்த பிரியங்கா மோகன்!

Author:
28 October 2024, 6:52 pm

தெலுங்கு, தமிழ் சினிமாவின் தற்போதைய இளம் நடிகைகளில் ஒருவரான பிரியங்கா மோகன் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

முதல் படமே மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அவருக்கு அடுத்த அடுத்த திரைப்பட வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டே இருந்தது. டான் திரைப்படத்தில் இணைந்து மீண்டும் அவருடன் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களும் மாபெரும் வெற்றி பெற்று கிட்டத்தட்ட 100 கோடியை வசூலிட்டி மாபெரும் சாதனை படைத்து.

பிரியங்கா மோகன் தனுஷ் உடன் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்த பிறகு தற்போது ஜெயம் ரவியுடன் பிரதர் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இப்படி மிகக்குறுக்கிய காலத்திலேயே அடுத்த அடுத்த வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் நடிகை பிரியங்கா அருள் மோகன் தற்போது கிளாமரில் இறங்கி கிறுகிறுக்க வைத்துள்ளார்.

கருப்பு நிற மாடர்ன் உடையில் எல்லை மீறிய கிளாமர் காட்டி போஸ் கொடுத்து எல்லோரையும் கவர்ந்து இழுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பிரியங்கா மோகன் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருவதை பார்க்க முடிகிறது என கமெண்ட் செய்திருக்கிறார்கள்.

  • AR Murugadoss about SIkandar movie remake of Thalapathy's Sarkar விஜயால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த பெரும் சிக்கல்.. இதுதான் முடிவு!