பிரியங்கா சோப்ராவுக்கு நெறஞ்ச மனசு.. ஜொலி ஜொலிக்கும் உடையில் வைரலாகும் வீடியோ.!

Author: Rajesh
7 June 2022, 1:23 pm

தமிழில் தளபதி விஜய் நடித்த தமிழன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் பிரியங்கா சோப்ரா. பின்னர் நிக் ஜோன்ஸ் என்ற பிரபல அமெரிக்க இசை கலைஞர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார். இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்டிவாக இருப்பவர்,  இவர் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை ’அன்ஃபினிஷ்டு’ என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் பிரியங்கா – நிக் ஜோடி வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொண்டனர். இந்நிலையில் பிரியங்கா சோப்ரா நிகழ்ச்சி ஒன்றில் படு கவர்ச்சியாக பங்கேற்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!