அம்பானிக்கு அடுத்து அதிகவிலையில் பிரபல நடிகை வாங்கிய சொகுசு வீடு..! விலையை கேட்டு பெருமூச்சு விடும் நடிகர்கள்..!

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து திரையுலகிலும் நடித்து வருபவர் தான் நடிகை பிரியங்கா சோப்ரா. 2000ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ராவின் மவுசு தற்போது வரை குறையவில்லை.

அமெரிக்காவில் குவாண்டிகோ என்ற டி.வி சீரியல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான பிரியங்கா சோப்ரா, தன்னைவிட சுமார் 10 வயது இளையவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனசை காதலித்து 2018ம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும், ரசிகர்களுக்கு கவர்ச்சி காட்டுவதில் குறைவைக்காதவர் பிரியங்கா சோப்ரா, கவர்ச்சி உடையில் தோன்றி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், திரைப்படப் பின்னணியில் இருந்து வராததால், பிரியங்கா சோப்ரா தன்னைத் தானே உருவாக்கிய பெண் என்று வர்ணிக்கிறார். ஜனவரி 2022 இல், பிரியங்கா சோப்ரா தம்பதியருக்கு வாடகைத் தாய் மூலம் ஒரு பெண் குழந்தை பிறந்தது.

ஆனால் தற்போது நடிகை பிரியங்கா சோப்ரா தன்னுடைய காதல் கணவருக்காக ஒரு பிரம்மாண்டமான வீடு ஒன்றினை வாங்க திட்டம் போட்டு, அந்த வகையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் புதிய வீடு வாங்க வேண்டும் என விருப்பம் கொண்டு, தற்போது நடிகை பிரியங்கா சோப்ரா தனது காதல் கணவருக்காக எப்படியாவது ஒரு அதிநவீன வசதிகள் கொண்ட ஒரு பிரம்மாண்ட வீடு ஒன்றினை தேடும் வேளையில் இறங்கினார்.

இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் என்சினோ பகுதியில், நவீன வசதிகள் கொண்ட சொகுசு வீட்டை பிரியங்கா தம்பதியர் வாங்கியுள்ளனர். பல வசதிகள் கொண்ட இந்த வீட்டின் மதிப்பு 20 மில்லியன் டாலர் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் வெறும் 144 கோடி ரூபாய்.

ஆனால் அந்த ஒரு பிரம்மாண்டமான வீடு மொத்த அளவு சுமார் 20000 ஆயிரம் சதுர அடி கொண்ட மைதானம் போல ஒரு வீடு, மேலும் அந்த வீட்டில் அனைத்து வசதிகளுமே உள்ளதாம், ஒரு கோவிலுக்கு செல்லுவதாக இருந்தால் கூட அதும் அந்த வீட்டிலேயே கோவில் ஒன்றினை வடிவமைக்கப்பட்டுள்ளது, முக்கியமாக அந்த பிரம்மாண்ட வீட்டில் 7 படுக்கை அறைகள், 11 குளியலறைகள், கேமராக்களால் கண்காணிக்கப்படும் கதவுகள், ஆகிய நவீன வசதிகள் பொறுத்தப்பட்டுள்ளது.

முக்கியமாக எந்த ஒரு காரணத்திற்காகவும் தன்னுடைய இந்த பிரம்மாண்டமான வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்ற ஒரு எண்ணத்தில் அனைத்து வசதிகளுமே கொண்டு இந்த வீட்டை வடிவமைத்துள்ளார்கள், நவீன ஹோட்டல்களில் இருப்பது போன்ற மதுபான அறை, கூடைப்பந்து ஆடுகளம், பாதாள வாகன நிறுத்தம் என இன்னும் பல வசதிகள் இந்த வீட்டில் இடம்பெற்றுள்ளன.

என்சினோ பகுதியில் வீடு வாங்கியதன் மூலம், கால்பந்து வீரர் டுயேன் பிரோன், நடிகர் ஜாய் லாரன்ஸ் உள்ளிட்டோர் பிரியங்கா – நிக் ஜோனஸ் தம்பதியரின் பக்கத்து வீட்டுக்காரர்களாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Poorni

Recent Posts

டாஸ்மாக்கில் ஆண்டுக்கு ரூ.5,400 கோடி ஊழல்? இபிஎஸ் குற்றச்சாட்டு!

டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…

18 minutes ago

சமந்தாவின் மூன்றாவது காதலர்? விரைவில் டும் டும் டும்! அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சி கொடுக்குறாரே?

தென்னிந்தியாவின் டாப் நடிகை நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவரது…

30 minutes ago

இளம்பெண் கொடூர கொலை… நள்ளிரவில் சரணடைந்த குற்றவாளி : கோவையில் பகீர்!

கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி…

1 hour ago

எனக்கே கம்பி நீட்டிட்டாங்க, நான் பட்ட பாடு இருக்கே- புலம்பித் தள்ளிய வடிவேலு

வடிவேலுவின் கம்பேக் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் வடிவேலு. அந்த சமயத்தில் திமுகவை எதிர்த்து…

2 hours ago

40 வருடம் சிறை தண்டனை… நீதிமன்றம் போட்ட அதிரடி தீர்ப்பு!

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…

2 hours ago

This website uses cookies.