மாலத்தீவில் மஜாவாக ஆட்டம் போட்ட பிரியங்கா தேஷ்பாண்டே..! – வைரல் வீடியோ..!

Author: Vignesh
8 February 2023, 7:00 pm

‘Comedy is a serious Business’ என்று சொல்லுவாங்க. அந்த காமெடியினால் மற்றவர்களை கிண்டல் செய்து சிரிக்க வைக்கலாம்; கிண்டல் வாங்கியும் சிரிக்க வைக்கலாம். இந்த இரண்டாவது Category – க்கு பொருத்தமானவர் Anchor பிரியங்கா. எவ்வளவு கிண்டல் கேலி செய்தாலும் அதை சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல், ஜாலியாக நிகழ்ச்சியைக் கொண்டு செல்வது பிரியங்கா ஸ்டைல்.

priyanka deshpande - updatenews360

நடிப்பதற்கு, சின்னச் சின்ன வாய்ப்புகள் கூட வந்திருக்கு. ஆனால், அவருக்கு ஆர்வம் இல்லை. சில பேர் சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு போகலாம்னு நினைச்சு வருவாங்க; போயிருக்காங்க. ஆனால், இவருக்கு அந்த ஆசை இல்லை. அது ஏன்னு நமக்கு தெரியலை. சமீபகாலமாக அவருக்கு நடிப்பு ஆர்வம் வந்துவிட்டது போல ஃபோட்டோ – வா போட்டு தள்ளுறாரு.

priyanka deshpande - updatenews360

இவருடைய வாழ்வில் மறக்க முடியாத சோகம் என்னவென்றால், இவர் 7-ம் வகுப்பு படிக்கும் போதே தந்தையை இழந்துள்ளார். இதனால், அப்போதே பொறுப்பானவராக மாறியிருக்கிறார். தொலைக்காட்சி துறைக்கு வராமல் இருந்திருந்தால், நிச்சயம் விமான பணிப்பெண் ஆகியிருப்பாராம்.

இதனிடையே, விஜய் டிவியில் பணியாற்றக்கூடிய பிரபல தொகுப்பாளர்களுடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார் தொகுப்பாளனி பிரியங்கா தேஷ்பாண்டே.

மாலத்தீவில் மஜா ஆட்டம் போட்டு கவர்ச்சி உடை அணிந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

makapa - updatenews360
  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 1953

    48

    18