சட்டையில் பட்டனை போடாமல் முற்றும் திறந்து மூச்சு முட்ட வைத்த பிரியங்கா மோகன் : Hot Photos!!

Author: Udayachandran RadhaKrishnan
12 July 2022, 6:29 pm

பிரபல தெலுங்கு நடிகர் நானி நடிப்பில் வெளியான கேங் லீடர் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை பிரியங்கா மோகன். அதன்பிறகு நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
மேலும் இவர் நடித்த எதற்கும் துணிந்தவன், Don என இரு படங்களிலும் இவரின் நடிப்பு பாராட்டுக்களை பெற்று வருகிறது.

டான் திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த படம் மீண்டும் பிரியங்கா மோகனுக்கு ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. அதுமட்டுமில்லாமல் தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்க போகும் படத்திற்கு இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

அவ்வளவாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இல்லாத ப்ரியங்கா மோகன், தற்போது மார்டன் உடையில் ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்..

  • Kasthuri About 60-Year-Old Actor 60 வயது நடிகருடன் நடித்தேன்..சினிமா வாழ்க்கையை போச்சு..புலம்பும் சர்ச்சை நடிகை.!
  • Close menu