சினிமாவிற்கு ஒரு காலத்தில் எப்படி அதிக அளவு மவுஸ் இருந்ததோ அதுபோல்தான் தற்போது சீரியல்களை அதிகளவு மக்கள் விரும்பி பார்க்கக் கூடிய ஒன்றாகிவிட்டது. அந்த வரிசையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜாவின் நாயகி பிரியங்காவின் நடிப்பு மக்கள் மத்தியில் மிகவும் பிடித்துப் போக அவர் பிரபலமான நபர் ஆனார்.
இவர் தெலுங்கு திரையுலகில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமான அந்தாரி பந்துவையா என்ற திரைப்படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.
மேலும் படங்கள் ஏதும் கிடைக்காத நிலையில் இவர் சீரியலில் களம் இறங்க தொடங்கினார். மேலும் இவர் 2019 ஆம் ஆண்டு ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா 3 முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த கதாபாத்திரம் இவரை பிரபலப்படுத்தவில்லை.
இவர் தற்போது சீரியலில் நடித்து வரும் சீரியலான ரோஜாவின் மூலம் தான் அதிகமாக பிரபலமாகி நிறைய ரசிகர்களின் பட்டாளத்தை பெற்றிருக்கிறார். இதனை
அடுத்து ஒரு பேட்டியில் ரோஜா கூறும் போது இளம் வயதில் தான் மிகவும் சிரமப்பட்டதாக தெரிவித்திருக்கிறார்.
மேலும் அதிக நாட்கள் இவர் உணவருந்தாமல் பட்டினி கிடந்து இருக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் நிறைய இருந்ததாம் ஏகப்பட்ட பிரச்சனைகளை சுமந்து இருக்கக்கூடிய ஒரு நடுத்தர குடும்பத்தில் தான் இவர் பிறந்து வளர்ந்து இருக்கிறார். மேலும் இரண்டு சகோதரிகள் கொண்ட குடும்பத்தில் சில சமயம் இவர்கள் உணவு விறகடிப்பில் சமைத்து சாப்பிட்ட காலங்களும் இருந்ததாம்.
இதனை அடுத்து தற்போது சமூக வலைத்தளம் ஒன்றில் ரோஜா சீரியல் நடிகையான பிரியங்காவின் தங்கை கீதா-வின் புகைப்படம் வெளியானது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களாகவும் அனைவரும் இவர் தங்கை இவரை போலவே மிக அழகாக இருக்கிறார் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
நீங்களும் அவர் தங்கையின் புகைப்படத்தை பாருங்களேன் அச்சு அசல் பார்ப்பதற்கு ரோஜா சீரியலில் வரும் பிரியங்கா போலவே இவர் இருக்கிறார். இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இவருக்கு வாழ்த்துக்கள் மற்றும் லைக்கை போட்டு மிக குஷியாக இருக்கிறார்கள்.
சுந்தர் சி கதையை உடனே ஓகே செய்த நடிகர் கார்த்தி சுந்தர் சி தமிழ் திரைப்பட உலகில் முன்னணி இயக்குனராக…
நண்பர் ஸ்ரீனிவாசா ராவின் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு! பிரபல இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி மீது அவரது நீண்டகால நண்பர் எனக்கூறும் திரைப்படத்…
தஞ்சையில், நெருங்கிப் பழகி தனிமையில் இருந்ததால் உருவான கருவைக் கலைக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்த ஜிம் உரிமையாளர் கைது…
அடித்து சொல்லும் சந்தீப் கிஷன் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும்…
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் நாளில், கையெழுத்து இயக்கத்தை நடத்த உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூர்:…
நடிகர் மாதவனின் புதிய செயலி நடிகர் மாதவன் பங்குதாரராக இருக்கும் ‘Parent Army (Parent Geenee)’ செயலி சென்னையில் உள்ள…
This website uses cookies.