கவர்ச்சி நடிகையான நமீதா தமிழ் ,தெலுங்கு , கன்னடம் ,ஹிந்தி மொழிப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் “எங்கள் அண்ணா” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் தமிழில் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடிக்க தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரத்துடங்கினார்.
மேலும் படிக்க: எனக்கு அவ்வளவு தான் வேல்யூவா?.. Adjustment-க்கு ரேட் பேசிய ரேகா நாயர்..!
ஆம், நடிகை நமீதாவுக்கு தமிழ்நாட்டில் ரசிகர் ஒருவர் கோவிலே கட்டி உள்ளார். தமிழில் டாப் நடிகையாக இருந்த நமீதாவுக்கு படங்களுக்கு படம் உடல் எடை கூடிக்கொண்டே போக . மெல்ல மெல்ல மார்க்கெட்டை இழந்தார். இதனால் இடையில் கொஞ்ச காலம் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்ட நடிகை நமீதா பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் Re -Entry கொடுத்தார். அதே ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான வீரேந்திர சவுத்திரியை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். இவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.
மேலும் படிக்க: அந்த விஷயத்தால் சுந்தர்.C 2 வருஷம் சும்மா இருந்தாரு.. குஷ்பு வேதனை..!
இந்நிலையில், நடிகை நமீதாவின் சினிமா மார்க்கெட் எப்படி பறிபோனது என்பது குறித்த விஷயம் கசிந்துள்ளது. அதாவது, நமீதா நடிக்க வந்த புதிதில், அதாவது சமீபத்தில், அளித்த பேட்டி ஒன்றில் மறக்க முடியாத சோகமான அனுபவத்தை பற்றி நமிதா பகிர்ந்து உள்ளார். ஒரு படம் 2006 இல் பண்ணேன். அந்த படத்தின் பெயர் சொல்ல மாட்டேன். அந்த தயாரிப்பாளருக்கு, முதல் படமாக இருந்தது.
என்னிடம் அவர் உங்களுக்கு ஆப்போசிட்டாக நடிகர் தனுஷ் நடிக்கப் போகிறார் என்று சொல்லி படத்தில் என்னை ஒப்பந்தம் செய்தார். ஆனால், அந்த படத்தில் தனுஷ் நடிக்காமல் அவரின் சொந்தக்கார பையன் தான் நடித்தார். அதன் பின்னர், பாதி படம் விட்டு சென்று தயாரிப்பாளர் சங்கத்தின் புகார் அளித்தேன் என்று நமிதா ஓப்பனாக பேசியிருக்கிறார். மலையாளம் மொழியில் பெரிய தயாரிப்பாளருக்காக அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு நான் வந்த பின் அந்த படத்தில் வேறொரு தயாரிப்பாளர் வேறொரு இரு இயக்குனரும் வந்துட்டாங்க, என் வாழ்க்கையில் இரண்டு மூணு படங்கள் இருக்கு, என் வாழ்க்கையில் அதை மறக்க மாட்டேன். இந்த படத்தை பார்த்த பத்திரிகையாளர்கள் என்னை அப்படி ஒரு வார்த்தையில் விமர்சித்தார்கள் என்று நமீதா தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…
சச்சின் ரீரிலீஸ் 2005 ஆம் ஆண்டு விஜய் கதாநாயகனாக நடித்து வெளியான “சச்சின்” திரைப்படம் கடந்த 18 ஆம் தேதி…
ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்திருந்தார். இதையும்…
சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
This website uses cookies.