மாபெரும் வெற்றியை ருசித்த மகாராஜா…இயக்குனருக்கு கிடைத்த விலையுயர்ந்த பரிசு..!

Author: Selvan
17 December 2024, 9:55 pm

இயக்குநருக்கு BMW பரிசு

விஜய் சேதுபதியின் 50ஆவது திரைப்படமான மகாராஜா கடந்த ஜூன் மாதத்தில் திரையரங்குகளில் வெளியானது.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகிய இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று மிகப் பெரிய சாதனை படைத்தது.

Maharaja Tamil movie box office collection

இந்தியாவில் வெற்றிகரமாக ஓடிய இப்படம் கடந்த நவம்பர் மாதம் சீனாவிலும் வெளியாகி உலக அளவில் ரசிகர்களை கவர்ந்தது.

இதையும் படியுங்க: கோடிகளை அள்ளும் சினிமா பிரபலங்களின் பாடிகார்ட்ஸ்…சம்பளத்தை கேட்டிங்கனா ஷாக் ஆவீங்க..!

கிட்டத்தட்ட 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ளது .இப்படத்தின் மாபெரும் வெற்றியை பாராட்டும் விதமாக படத்தின் தயாரிப்பு குழு இயக்குனர் நிதிலன் சுவாமிநாதனுக்கு BMW கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளது .

இத்தனை தற்போது சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறார்.

  • maharaja movie director got bmw car gift மாபெரும் வெற்றியை ருசித்த மகாராஜா…இயக்குனருக்கு கிடைத்த விலையுயர்ந்த பரிசு..!
  • Views: - 2

    0

    0

    Leave a Reply