புஷ்பா-2 week end வசூல்… தெரிஞ்சா அசந்து போவீங்க…!

Author: Selvan
8 December 2024, 10:55 am

1000 கோடியை நோக்கி புஷ்பா 2

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன்,பகத் பாசில்,ராஸ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் மிகப் பிரமாண்டமாக வெளிவந்த திரைப்படம் புஷ்பா 2 தி ரூல்.

Sukumar Pushpa 2 success

இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பான் இந்திய அளவில் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியான இப்படம் முதல் நாளில் 250 கோடிக்கு மேல் வசூலைப் பெற்றது.

இதையும் படியுங்க: விஜய்சேதுபதியை காதலிக்கும் விவாகரத்து நடிகை…எங்கேயோ இடிக்குதே..!

இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 170 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்தது.தற்போது இப்படத்தின் வசூல் சுமார் 500 கோடிக்கு மேல் தாண்டியுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வந்துள்ளது.

Pushpa 2 record-breaking collections


மேலும் இன்றைக்கு விடுமுறை நாள் என்பதால் புஷ்பா 2 வசூல் மின்னல் வேகத்தில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கூடிய விரைவில் 1000 கோடி வசூல் பட்ஜெட்டில் இடம் பெற வாய்ப்பு இருப்பதாக சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

  • வாடி வாசலில் களமிறங்கிய இளம் நடிகை…லேட்டஸ்ட் தகவலால் உற்சாகத்தில் ரசிகர்கள்..!