புஷ்பா-2 ஷூட்டிங்கில் ராஷ்மிகா பண்ண காரியத்தை பாருங்க…வைரலாகும் புகைப்படம்..!
Author: Selvan10 December 2024, 9:48 pm
ராஷ்மிகாவின் பதிவு
புஷ்பா 2 திரைப்படம் உலகம் முழுவதும் காட்டு தீ போல் வசூல் வேட்டையை குவிச்சு வருகிறது.புஷ்பா-1 வெளியாகி கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு பிறகு இப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் வெளியாகியுள்ளது.
இந்த படத்திற்காக அல்லு அர்ஜுனும் ராஷ்மிகாவும் கடினமாக உழைத்து உள்ளனர்.
இந்நிலையில் ஏற்கனவே ராஷ்மிகா,புஷ்பா BTS புகைப்படங்களை பகிர்ந்த நிலையில் அது ரசிகர்களிடையே வைரலானது.
இதையும் படியுங்க: அஜித் வெளியிட்ட திடீர் பதிவு : “க….. அஜித்தே”…ரசிகர்களுக்கு அறிவுரை..!
தற்போது மீண்டும் சில புகைப்படங்களை பகிர்ந்து ஸ்ரீ வள்ளி கதாபாத்திரத்தை நீங்கள் ரசித்து கொண்டாடியதற்கு நன்றி, புஷ்பராஜின் மனைவியாக அமைந்த இந்த ஸ்ரீ வள்ளி எனது வாழ்க்கையின் முக்கியமான கதாபாத்திரமாக மாறி விட்டது.
இதனை வடிவமைத்த இயக்குனர் சுகுமாருக்கும் நன்றி தெரிவித்து,தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவை வெளியிட்டுள்ளார்.