அடேங்கப்பா..பல கோடிக்கு விலை போன புஷ்பா 2 …OTT ரிலீஸ் எப்போன்னு தெரியுமா..!

Author: Selvan
5 December 2024, 7:06 pm

புஷ்பா 2 OTT உரிமை

அல்லு அர்ஜுன் நடிப்பில் பான் இந்திய அளவில் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் புஷ்பா 2 தி ரூல்.இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா,பகத் பாசில் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Pushpa 2 Netflix rights

கிட்டத்தட்ட 12000 திரைகளில் வெளியாகி புஷ்பா 2 வசூலை அள்ளி வருகிறது.இப்படத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் 300 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என்ற தகவலும் வெளிவந்தது.

இதையும் படியுங்க: அனல் பறக்கும் புஷ்பா 2..படத்தின் திரைவிமர்சனம் இதோ..!

சாதாரண மர கடத்தல் நபராக இருந்த புஷ்பா,எப்பிடி மிகப் பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்குகிறார் என்பது தான் புஷ்பா 2 கதை.

படத்தில் அல்லு அர்ஜுன்,பகத் வரும் காட்சிகளின் வசனங்கள் ரசிகர்களை ஆர்ப்பரிக்கவைக்கிறது.

Pushpa 2 box office records

இந்நிலையில் இப்படத்தை OTT-யில் பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி வெளியிடுவதாக தகவல் வந்துள்ளது.படத்தின் உரிமையை நெட்பிலிக்ஸ் நிறுவனம் சுமார் 275 கோடிக்கு வங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

புஷ்பா 2 இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத பல சாதனைகளை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 193

    1

    0