அல்லு அர்ஜுன் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘புஷ்பா’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ‘புஷ்பா : தி ரூல்’ என்ற பெயரில் தயாராகி வருகிறது.
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் உள்ளிட்ட முதல் பாகத்தில் நடித்த நடிகர்களே இந்த புஷ்பா: தி ரூல் படத்திலும் நடித்து வருகிறார்கள்.
புஷ்பாவின் இரண்டாம் பாகமான இந்த படம் படம் வருகிற டிசம்பர் மாதம் 6ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புஷ்பா முதல் பாகத்தில் இடம்பெற்ற சாமி, ஓ சொல்றியா போன்ற பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றது.
எனவே புஷ்பா இரண்டாம் பாகம் பற்றிய எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.ரிலீசுக்கு முன்பே இந்த படம் 250 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அளித்த பேட்டி ஒன்றில் “புஷ்பா : தி ரூல் படமானது ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமங்கள் மூலம் 250 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
சமீபகாலமாக தியேட்டர் வசூல் குறைந்துள்ள சூழ்நிலையில், ‘புஷ்பா 2: தி ரூல்’ திரைப்படம் ‘கேஜிஎப் 2′ படத்தை விட பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூலை ஈட்டித் தரும் என நம்பிக்கை உள்ளது எனவும் புஷ்பா 2’ வெளியாகி இந்திய சினிமாவில் பல புதிய சாதனைகளை படைக்கும்” எனவும் தெரிவித்தார்.
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
This website uses cookies.