புஷ்பா 2 படம் எப்படி இருக்கு…! வெளிவந்த விமர்சனத்தால் ரசிகர்கள் மகிழ்ச்சி…

Author: Selvan
28 November 2024, 1:33 pm

“புஷ்பா 2 தி ரூல்”- படம் குறித்து புதிய தகவல்

அல்லு அர்ஜுன் பிரம்மாண்ட நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் வசூலையும் வாரி குவித்தது.

இதனையடுத்து புஷ்பா 2 இரண்டாம் பாகம் தயாராகி டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி பான் இந்தியா அளவில் ரிலீஸ் ஆகிறது.

Pushpa 2 The Rule expectations

சில வாரங்களுக்கு முன்பு இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி,இதுவரை இல்லாத சாதனையை ஏற்படுத்தியது .இப்படத்தில் ஸ்ரீ லீலா ஒரு குத்து பாடலுக்கு நடனமாடி உள்ளார்.அதுவும் 42 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.

இதையும் படியுங்க: இந்த வாரம் களைகட்டும் ஓடிடி ரிலீஸ்.. இன்னைக்கு மட்டும் இத்தனை படங்களா?

இந்த நிலையில் “புஷ்பா 2 தி ரூல்” படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத ப்ளாக் பஸ்டர் திரைப்படமாக அமையும் என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும்,அல்லு அர்ஜுன் மற்றும் படக்குழுவிற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.இதனால் ரசிகர்களிடையே படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.

  • Kangana Ranaut Invites Priyanka Gandhi to watch Emergency movie எமர்ஜென்சி பார்க்க வாங்க.. பிரியங்கா காந்திக்கு அழைப்பு விடுத்த பாஜக எம்பி!
  • Views: - 165

    0

    0