தமிழை மதிக்காத புஷ்பா 2 ..சாதனையில் கலக்கும் ட்ரெய்லர்…!

Author: Selvan
18 November 2024, 10:28 pm

புஷ்பா 2 ட்ரெய்லர் சாதனை

புஷ்பா 2 திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.படத்தின் ட்ரெய்லர் பல சாதனைகளை புரிந்து வருகிறது.
இப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி பான் இந்தியா அளவில் வெளிவருகிறது.

pushpa 2trailer update

பெரிய பொருட்செலவில் படம் எடுக்கப்பட்டுள்ளது.படத்தின் காட்சிகள் பிரம்மாண்டமாக இருக்கின்றன. குறிப்பாக அல்லு அர்ஜுன் மற்றும் ஃபஹத் ஃபாசிலுக்கு இடையேயான வசனங்கள் ரசிகர்களிடம் வைரலாகியுள்ளது.

இதையும் படியுங்க: குஷ்பூவுடன் கை கோர்த்த பிரபல தொழில் அதிபர்…கலகலப்புக்கு இனி பஞ்சமில்லை..!

ட்ரெய்லர் வெளியாகி சில மணி நேரத்தில் யூடியூபில்
தெலுங்கு-44 மில்லியன்
ஹிந்தி -41 மில்லியன்
தமிழ் -4.4 மில்லியன்
கன்னடம் -2 மில்லியன்
மலையாளம் -1.8 மில்லியன்
பெங்காலி -5 லட்சம்
மொத்தம் 100 மில்லியன் (10 கோடி) வரை டிரைலருக்கான பார்வைகள் கிடைத்துள்ளன.

மேலும் தென்னிந்தியளவில் டிரைலர் வெளியான 15 மணி நேரத்திற்குள் 40 மில்லியன் பார்வைகளைக் கடந்த முதல் படம் புஷ்பா – 2 என்கிற சாதனையையும் பெற்றுள்ளது.

படம் அடுத்த மாதம் வெளியாகி பல சாதனைகளை அடித்து நொறுக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.

  • Keerthy Suresh Bollywood debut கீர்த்தி சுரேஷுக்கு அடித்த ஜாக்பாட்…வாரி கொடுத்த அட்லீ…முதல் பாலிவுட்டில் இத்தனை கோடி சம்பளமா..!
  • Views: - 177

    0

    0