கல்யாணம் பண்ணாம கூட அதை பண்ணலாம்.. பிரபல நடிகருடன் நெருக்கம் காட்டும் ராய் லட்சுமி..!

Author: Vignesh
31 January 2024, 3:25 pm

அறிமுகமான புதுசுலே ஹாட் அழகியாக எல்லோரது மனதையும் கவர்ந்திழுத்தவர் நடிகை ராய் லட்சுமி. இவர் கர்நாடகா, பெல்காமைச் சேர்ந்த இவர் மாடல் அழகியாக இருந்து பின்னர் நடிக்க வந்தார். தமிழில் கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமானார். 15 வயது முதல் நடித்து வரும் இவர் தற்போது, சன்னி லியோன், மியா கலீஃபா Range -க்கு தனது Hotness மூலமாக இளைஞர்கள் மத்தியில் தனி இடம் பிடித்துள்ளார்.

rai lakshmi -updatenews360

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள என Almost எல்லா படங்களிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார். காஞ்சனா, மங்காத்தா, தாம் தூம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், இரும்புக்குதிரை, அரண்மனை, சவுகார்பேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார். நல்ல அழகு, கவர்ச்சியான உடல் தோற்றம் இருந்தும் ஏனோ அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. மேலும், அவர் நடித்த படங்களும் பெரிதாக பேசப்படாததால் மார்க்கெட் இழந்து அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார்.

எப்படியாவது வாய்ப்புகளை பெற்று மார்க்கெட் பிடித்துவிடவேண்டும் என அவரும் முனைப்புடன் தான் இருக்கிறார். அதற்காக, எந்நேரமும் கவர்ச்சி காட்டி இளைஞர்களை சூடேற்றி போட்டோக்களை அப்லோட் செய்யும் இவர் இளைஞர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்கிற ஒரே முடிவில் இருக்கிறார்.

இந்நிலையில், பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான் ராய் லட்சுமி குறித்து பேசி உள்ளார். அதில் அவர், புதிய படங்களை பிடிப்பதற்காக ராய் லட்சுமி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருவதாகவும், தற்போது 34 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமலும் இவர் திரைப்படங்களில் நடிக்கும் போது பலவித பிரபல நடிகர்களோடு கிசுகிசுக்கப்பட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

rai lakshmi - updatenews360

மேலும், காஞ்சனா படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் அதிக நெருக்கம் காட்டி நடித்திருந்தார். மேலும், அதையெல்லாம் பெரிதாக கண்டு கொள்ளாமல் கவலைப்படாமல் இருந்து வருகிறார். திருமணம் செய்து கொண்டு தான் வாழ வேண்டுமா? அப்படி திருமணம் செய்யாமலும் அதுபோல வாழலாம் என்று ராய் லட்சுமி ஒரு கொள்கையில் இருந்து வருவதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

  • jana nayagan shooting finished in may mid and he possibly started political tour in may end முடியப்போகுது படப்பிடிப்பு, இனி அரசியலில் சுறுசுறுப்பு, சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் விஜய்?