இளவரசி வந்திருக்கிறாள்.. கையில் குழந்தையுடன் நடிகை ராசி கண்ணா.. வைரலாகும் போட்டோ..!

Author: Vignesh
28 June 2024, 5:35 pm
Rashi Khanna -updatenews360
Quick Share

ரொம்ப நாள் தெலுங்கு நடிகர்கள் ராஷி கண்ணா பொத்தி பொத்தி பாதுகாத்து வந்தனர். தமிழ் பக்கம் தலைகாட்டாமல் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் நடிக்க வந்தார். இதில் விஜய் சேதுபதி, அதர்வா, நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்திருந்தனர். இதையடுத்து ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்த ராஷி கண்ணா, 2019 ஆம் ஆண்டு வெளியான சங்கத்தமிழன் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்திருந்தார்.

Rashi Khanna -updatenews360

அடுத்தடுத்து, பட வாய்ப்புகளுக்காக காத்திருந்த ராஷி கண்ணா தனுஷுடன் திருச்சிற்றம்பலம், இப்போது ரிலீஸான அரண்மனை 4, படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தென்னிந்திய சினிமாவில் ராஷி கண்ணா வளர்ந்து வரும் நடிகையாக வருகிறார். தற்போது, கைவசம் இரண்டு ஹிந்தி படங்களை வைத்துள்ளார்.

Rashi Khanna -updatenews360

தற்போது, ராசி கண்ண கையில் குழந்தையுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அவரது, சகோதரருக்கு பிறந்த பெண் குழந்தையை தூக்கி வைத்து கொஞ்சம் புகைப்படம் தான் அது. எங்கள் குடும்பம் இன்னும் க்யூட் ஆகியிருக்கிறது. இளவரசி வந்திருக்கிறாள், எனக்கூறி ராசி கண்ணா அன்பை வெளிப்படுத்தி அந்த புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்.

Rashi Khanna -updatenews360
Views: - 47

0

0

Leave a Reply