“நெஞ்சமெல்லாம் நீல வண்ணம் ஆகுதே.” நடிகை ராஷி கண்ணா Hot photos..!

Author: Rajesh
31 January 2022, 11:26 am

இந்தி திரைப்படமான “மெட்ராஸ் கபேயில்” துணை நடிகையாக அறிமுகமான இவர் அதன் பின் 2014-ம் ஆண்டு தெலுங்கில் “ஓஹலுஸ் குசாகுலாடேட்” படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தற்போதுவரை தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருகிறார் . திட்டத்தட்ட 5 ஆண்டுகளாக தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்துள்ள ராஷி கண்ணா 2018-ம் ஆண்டுமுதல் தமிழ் படங்களில் நடிக்கத்துடங்கினார்.

நடிகை ராஷி கண்ணா ” இமைக்கா நொடிகள் ” படத்தின் மூலம் தமிழில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக அறிமுகமானார் . அடுத்தடுத்து பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த ராஷி கண்ணா தனது அழகான நடிப்பினாலும் ,கவர்ச்சியான முகத்தோற்றத்தினாலும் தனக்கென தனி ரசிகர்ப்பட்டாளத்தையே கொண்டுள்ளார் .

ராஷி கண்ணா சமீபத்தில் விஜய்சேதுபதியுடன் நடித்த ” துக்ளக் தர்பார் ” படம் நேரடியாக ” Netflix ” தலத்தில் வெளியானது அனால் படம் சுமாரான வரவேற்பைமட்டுமே பெற்றது . படம் தோல்வி அடைந்தாலும் ராஷி கண்ணா மார்க்கெட் குறையவில்லை , தற்போது தனுஷுடன் மாறன் படத்தில் நடித்துவருகிறார் ,அவ்வப்போது சோசியல் மீடியாவில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவருகிறார்.

அந்த வகையில் தற்போது,  நீல வண்ண உடையணிந்து முன்னழகை எடுப்பாக காட்டிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

  • Surya Retro Movie OLD BUT MASS..சூர்யா 44 படத்தின் மிரட்டலான டைட்டில்…சம்பவம் செய்த டீசர்.!
  • Views: - 2503

    0

    0