நடிகை ராஷி கண்ணா ” இமைக்கா நொடிகள் ” படத்தின் மூலம் தமிழில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக அறிமுகமானார் . அடுத்தடுத்து பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த ராஷி கண்ணா தனது அழகான நடிப்பினாலும் ,கவர்ச்சியான முகத்தோற்றத்தினாலும் தனக்கென தனி ரசிகர்ப்பட்டாளத்தையே கொண்டுள்ளார்.
விஜய்சேதுபதியுடன் நடித்த ” துக்ளக் தர்பார் ” படம் நேரடியாக ” Netflix ” தலத்தில் வெளியானது. அனால் படம் சுமாரான வரவேற்பை மட்டுமே பெற்றது. படம் தோல்வி அடைந்தாலும் ராஷி கண்ணா மார்க்கெட் குறையவில்லை, தற்போது தனுஷுடன் மாறன் படத்தில் நடித்துவருகிறார். அவ்வப்போது சோசியல் மீடியாவில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவருகிறார்.
அந்த வகையில் தற்போது தொடையழகை காட்டிய புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.