லோ நெக் உடையில் கிளாமர் தெறிக்கவிட்ட ராஷி கண்ணா – நச் கிளிக்ஸ்!

Author: Vignesh
1 March 2024, 11:53 am

அறிமுகம் ஆன ஆரம்பத்திலே தெலுங்கில் படங்களில் நடித்து வெகு சீக்கிரத்திலே பிரபலம் ஆனவர் நடிகை ராஷி கண்ணா. கடந்த 2013 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ‘மெட்ராஸ் கபே’ என்கிற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி தொடர்ந்து தெலுங்கில் நடிக்க துவங்கினார்.

இவர் நடித்த படங்கள் படங்கள் அனைத்தும் நல்ல வசூல் ஈட்டி வெற்றியடைந்ததால் குறுகிய காலத்திலே அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து ஹிட் நடிகையானார். தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த இமைக்கா நொடிகள் திரைப்படத்தை மூலம் அறிமுகம் ஆனார். இதனிடையே எக்க சக்க கவர்ச்சியை வாரி இறைத்ததாலும் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ராஷி கண்ணா தற்போது கண்ணை கவரும் சிகப்பு நிற லோ நெக் உடையில் தாறுமாறான கிளாமர் காட்டி தெறிக்கவிட்டுள்ளார். இந்த ரீசன்ட் கிளாமர் கிளிக்ஸ் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

  • வாடி வாசலில் களமிறங்கிய இளம் நடிகை…லேட்டஸ்ட் தகவலால் உற்சாகத்தில் ரசிகர்கள்..!
  • Copyright © 2024 Updatenews360
    Close menu