படு கேவலமா இருக்கு… அந்த ஆடை அணியாமல் விருது விழாவில் முகம் சுளிக்க வைத்த ராஷி கண்ணா!

Author: Shree
28 May 2023, 7:29 pm

பிரபலமான இளம் நடிகையான ராஷி கண்ணா தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் அதிகம் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து டோலிவுட் ரசிகர்களின் பேவரைட் ஹீரோயினாக இடம் பிடித்துவிட்டார். மதராஸ் கஃபே என்ற இந்தி படத்தில் 2013ல் நடிகையை அறிமுகம் ஆனார்.

அதன் பிறகு அதே ஆண்டில் மனம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து என்ட்ரி கொடுத்தார். தெலுங்கில் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா தமிழில் 2018ம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். அந்த படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்தார்.

MUMBAI, INDIA – APRIL 07 : Rashi Khanna attends the Pinkvila Style Icon Awards season 2 on April 07, 2023 in Mumbai, India (Photo by Prodip Guha/Getty Images)

முதல் திரைப்படத்திலே நல்ல அறிமுகம் கிடைத்ததால் தொடர்ந்து அடங்க மரு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்தார் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே இந்தி படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வரும் ராஷி கண்ணா அதற்கு தகுந்தாற்போல் படுகவர்ச்சியாக மாறிவிட்டார். இந்நிலையில் விருது விழா ஒன்றில் உள்ளாடை போடாமல் அந்த அழகு அப்பட்டமாக காட்டி முகம் சுளிக்க வைத்துள்ளார். வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்:

  • Ajith reunite Again With Adhik அஜித்துடன் மீண்டும் கூட்டணி… உருவாகும் மார்க் ஆண்டனி 2.. ஆதிக் முடிவு!!
  • Views: - 452

    3

    2