ரச்சிதா மகாலட்சுமி முதல் முதலில் விஜய் தொலைக்காட்சியில் “பிரிவோம் சந்திப்போம்” என்ற தொடரில் நடித்துக்கொண்டிருந்தார். இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதலில் விழுந்து அவரை திருமணம் முடித்துக்கொண்டார். தமிழில் நிறைய தொலைக்காட்சி தொடரில் நடித்தவர் நடிகை ரட்சித்தா மஹாலட்சுமி குறிப்பாக விஜய்தொலைக்காட்சியில் இவர் நடித்த ” சரவணன் மீனாட்சி ” தொடர் மக்களிடையே மிகவும் பிரபலம்.
ரச்சிதா மகாலட்சுமி சரவணன் மீனாட்சியை தொடர்ந்து ” நாம் இருவர் நமக்கிருவார் ” , “நாட்சியாபுரம் “, போன்ற தொடர்களிலும் , சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். இதுமட்டும் இல்லாமல் ஜீ தமிழ் தொடலைக்காட்சியில் ” ஜூனியர் சூப்பர்ஸ்டார் ” சீசன் 3 , “ஜூனியர் சீனியர் ” , ஆகிய ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்துள்ளார்.
பொதுவாக சீரியல் நடிகைகளுக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைப்பது கஷ்டம் . ஆனால் ரச்சிதாவிற்கு நல்ல காலம் இருந்ததால் சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்தது. ரச்சிதா தமிழில் 2015-ம் ஆண்டு “உப்பு கருவாடு” படத்தில் நடித்தார் . அதை தொடர்ந்து பட வாய்ப்புகள் பெரிதாக அமையவில்லை.இதனால் மீண்டும் தொலைக்காட்சியில் நடிக்க துடைங்கிய ரட்சிதா தனக்கென தனியொரு ரசிகர் பட்டாளமே உருவாக்கிக்கொண்டார் .
தற்போது மீண்டும் சினிமா பட வாய்ப்புகள் வர சில படங்களில் நடிக்க துடங்கியுள்ளார். இந்த நிலையில் தற்போது புல்லட் வண்டி ஓட்டும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் இந்த வண்டிய ஓட்டியே ஆகனுமே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
60 வயது நடிகருடன் நான் இருந்தனா-கஸ்தூரி அதிர்ச்சி தகவல் தமிழ்,தெலுங்கு,மலையாள என பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்…
நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அதிரடி என்ட்ரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிரபல தெலுங்கு…
வாட் ப்ரோ..? கூல் சுரேஷின் சர்ச்சைக்குரிய உரை தமிழில் சில படங்களில் நடித்திருப்பவர் கூல் சுரேஷ்,இவர் நடித்து ஃபேமஸ் ஆனதைவிட…
கடலூரில், மருமகள் மற்றும் பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாமனாரை மாமியாருடன் சேர்ந்து தீயிட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…
தமிழ் சினிமாவில் புதிய முயற்சி அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "குட் பேட் அக்லி" படம் வருகிற ஏப்ரல்…
சொத்து குறித்து மோகன் பாபு மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது என நடிகையின் கணவர்…
This website uses cookies.