நான் மோ*** பார்த்தாலே… அந்த விஷயம் குறித்து வெளிப்படையா பேசிய ரக்ஷிதா!

Author: Shree
5 October 2023, 2:07 pm

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்து பிரபலமானவர் ரட்சிதா மகாலட்சுமி. இவர் தன்னுடன் சீரியலில் நடித்த தினேஷ் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் திருமணம் செய்து கொண்டு போரூர் அடுத்த அய்யப்பந்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.

இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரட்சிதா பங்கேற்றார். மேலும், அவர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடுவராகவும், வர்ணனையாளராகவும் நடித்து வருகிறார்.

இதனிடையே ரக்ஷிதா கருத்து வேறுபாட்டினால் தனது கணவர் தினேஷை பிரிந்து வாழ்ந்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்னர் தினேஷ் தனக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லை செய்வதாக போலீசில் புகார் அளித்தார். ஆனால் அது உண்மையில்லை கட்டுக்கதை என்பது விசாரணையில் தெரியவந்தது.

தினேஷிடம் இருந்து விவாகரத்து வாங்க நாடகம் ஆடியதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் தனது உடல் எடை குறித்தும் டயட் குறித்தும் பேசியுள்ள ரக்ஷிதா, எல்லோரும் வித விதமான உணவுகளை சாப்பிட்டால் தான் எடை கூடும்.

ஆனால், எனக்கு மோந்துபார்த்தாலே வெயிட் போட்டுடும். சாப்பிடவேண்டும் என நினைத்தாலே குண்டாகிடுவேன். எனவே நான் பயங்கரமான டயட் பாலோ பண்றேன் என கூறினார். அப்படி பண்ணியும் என்ன பிரயோஜனம் பார்க்க பப்ளி மாஸ் போலவே தான் இருக்கீங்க என நெட்டிசன்ஸ் விமர்சித்துள்ளனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 599

    0

    0