90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை திரிஷா. மிஸ் சென்னை பட்டத்தை வென்று நடிகையாக களமிறங்கிய திரிஷா முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தார். ஜோடி படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்த திரிஷா மௌனம் பேசியதே, சாமி, லேசா லேசா, கில்லி, ஆறு, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.தற்போது 40 வயதாகும் திரிஷா இன்னும் அதே அழகியோடு பொம்மை போன்றே இருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்ததில் இருந்து அவரின் அழகை பார்த்து மயங்கிய நடிகர்கள் பலர் அவரை காதலித்துள்ளனர்.
இந்த நிலையில், பிரபல இயக்குனர் ராதா மோகன் தளபதி விஜய் நடித்த கில்லி படத்தில் திரிஷாவை செல்லம் ஐ லவ் யூ என்று சொல்லி லவ் டார்ச்சர் கொடுத்த பிரகாஷ் ராஜை என்னோட படத்தில் அப்பாவாக நடிக்க வைத்தேன். ஆனால், அப்போது யாருமே அதை தப்பாக பார்க்கவில்லை. அபியும் நானும் படத்தை பார்த்த ரசிகர்கள் கொண்டாடினார்கள். சினிமாவில் சில நடிகர்கள் வில்லனாகவும் குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடிக்க, அந்த காலங்களில் ரங்காராவ் வில்லனாகவோ தந்தையாகவும் நடித்திருப்பார். அதேபோலத்தான் பிரகாஷ்ராஜ் என தெரிவித்துள்ளார். இயக்குனர் ராதா மோகன் அபியும் நானும், பயணம், கௌரவம், உப்பு கருவாடு, பிருந்தாவனம், 60 வயது மாநிறம், காற்றின் மொழி , மலேசியா டு அம்னீஷியா மற்றும் பொம்மை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அடுத்ததாக யோகி பாபுவை வைத்து சட்னி சாம்பார் வெப்சீரிசை தயாரித்தது குறிப்பிடத்தக்கது.
வெளியானது GBU ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளிவந்துள்ள நிலையில்…
அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது GOOD BAD UGLY திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த…
மாஸ் ஓப்பனிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம் முழுவதும்…
நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. விடாமுயற்சிக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால்…
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் மிட்டபாளம் எஸ்.சி. காலனியைச் சேர்ந்த அஜய் என்ற இளைஞரை சந்திரகிரி மண்டலம் நரசிங்காபுரத்தை சேர்ந்த…
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
This website uses cookies.