எல்லைமீறிய கெட்ட வார்த்தை..-முகம் சுளிக்க வைத்த ராதாரவி ..!(வீடியோ)

Author: Vignesh
19 June 2023, 5:30 pm

80 90களில் தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக திகழ்ந்து தற்போது குணச்சித்திர நடிகராக நடித்து வருபவர் நடிகர் ராதாரவி.

இவர் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தவர். இவர் தற்போது அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்தி சர்ச்சையில் சிக்கி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

radharavi - updatenews360

தற்போது பிரபல கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்து வரும் நடிகர் ராதாரவி ஒரு மேடையில் எல்லை மீறி கெட்ட வார்த்தையை பயன்படுத்தி உள்ளார். ராதாரவியின் இந்த பேச்சுக்கு பலர் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களை வைரலாகி வருகிறது.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!