நீச்சலுடையில் கமலுடன் நெருக்கமாக இருக்கும் பிரபல நடிகை.. நீண்டநாள் சர்ச்சைக்கு கொடுத்த விளக்கம்..!

Author: Vignesh
22 March 2023, 1:00 pm

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை வைத்திருப்பவர் கமல்ஹாசன், உலகமெங்கும் இவருக்கு ரசிகர்கள் உண்டு. இதனால் உலக நாயகன் என அறியப்படுகிறார்.

இவரின் நடிப்புக்கு ஈடு இணையே ஏதும் இல்லை. இந்நிலையில், நடிகர், இயக்குனர், நடன கலைஞர் என்று பல பன்முகங்களை கொண்ட உலக நாயகன். தற்போது இவர் அரசியில் மற்றும் சினிமாவில் பிஸியாக இருந்து வருகிறார்.

இதனிடையே, இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் 1981 -ம் ஆண்டு டிக் டிக் டிக் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் கமல் ஹாசன், ராதா, ஸ்வப்னா மூவரும் நீச்சல் உடையில் நடித்து இருந்தார்கள். அப்போதைய காலகட்டத்தில் இது பல சர்ச்சைகளில் ஏற்படுத்தியது. மேலும், 2 பீஸ் ஆடையில் இருக்கும் மாதவியுடன் நெருக்கமாக கமல் இருந்திருப்பார்.

kamal

சமீபத்தில் நடிகை ராதிகா டிக் டிக் டிக் படத்தில் நடித்தது குறித்து ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

radha-updatenews360

அதில் அவர், “தான் டிக் டிக் டிக் திரைப்படத்தில் நடிக்கும் போது தனக்கு மிக பிடித்த விஷயத்தில் ஒன்று நீச்சல் உடை அணிவது தான் என்றும், அந்த காலத்தில் பலரும் தங்கள் மீது மோசமான விமர்சனம் வைத்த நிலையிலும், இதையெல்லாம் தாங்கி கொண்டு டிக் டிக் டிக் படத்தில் நடித்ததாக தெரிவித்துள்ளார்.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!