நைட்டு உன் ரூமிற்கு வரவா.. ஷூட்டிங்கில் நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்த ராதிகா ஆப்தே..!

Author: Vignesh
18 December 2023, 1:00 pm

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விசித்ரா தனக்கு 20 ஆண்டுகளுக்கு முன்னர் சினிமாவில் நடந்த கசப்பான அனுபவத்தை கூறியிருந்தார். அதில், தன்னை பிரபல ஹீரோ படுக்கைக்கு அழைத்ததாகவும், ஷூட்டிங் ஸ்பாட்டில் பாலியல் சீண்டல் நடந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

vichithra-updatenews360

விசித்ரா போல பிரபல நடிகை ராதிகா ஆப்தேவும் பாலகிருஷ்ணா உடன் நடித்த போது தனக்கு நடந்த கசப்பான அனுபவங்கள் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். அதில், அவர் கூறுகையில், நான் ஷூட்டிங் வந்த முதல் நாளே அந்த நபர் என்னை பார்த்துவிட்டு என் காலை அந்த டாப் ஹீரோ தட்டிவிட்டு சென்றார். கோபத்தில் உடனே எழுந்து அந்த இடத்திலே அவரை திட்டிவிட்டேன். தெலுங்கு திரை உலகமே ஆணாதிக்கம் நிறைந்தது.

Radhika Apte - updatenews360

ஒரு ஹீரோ ஒருவர் என்னை அழைத்து “முதுகு தேய்த்துவிட வேண்டும் என்றால் என்னை கூப்பிடுங்கள்” என்றார். ஆனால், தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் உடன் சேர்ந்து நடித்த போது அப்படி நடந்ததில்லை. அவர் போன்று சிறந்த மனிதர் இருக்க முடியாது. மிகவும் அன்பானவர் ரஜினிகாந்த் என்று ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.

மேலும், ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்கும் போது, அந்த படத்தில் பணியாற்றிய முதியவர் ஒருவர், நைட்டு உன் ரூமிற்கு நான் வரவா, என தைரியமாக கேட்டார், எனக்கு ஷாக் ஆகி, திட்டிவிட்டி கிளம்பினேன் என்றும் தெரிவித்துள்ளார்.

  • Redin Kingsley and Sangeetha Announce Pregnantவீட்டுல விஷேசம்… குட்டி கிங்கிஸ்லி Coming Soon : வெளியான வீடியோ!
  • Views: - 436

    0

    0