அரசியலுக்கு மட்டும் வந்திடாதப்பா.. பிரபல நடிகருக்கு அம்மா கொடுத்த அட்வைஸ்..!

Author: Vignesh
2 May 2024, 9:00 am

நடனத்தையே தனது மூச்சாக கொண்டு வாழ்க்கையில் பல தடங்கல்களை ஏணி படிகளாக மாற்றி முன்னேறியவர் டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ். இவர் நடன இயக்குனர், நடன அமைப்பாளர் , நடிகர், திரைப்பட இயக்குனர், இசையமைப்பாளர் என பல திறமைகளை கொண்டு திரைத்துறையில் பிரபலமானார்.

raghava lawrence

மேலும் படிக்க: ஜேஜே பட நடிகையை ஞாபகம் இருக்கா?.. ஆன்டி Look’ல் அடையாளமே தெரியலப்பா..!

ஜெண்டில்மேன் படத்தில் பின்னணி நடனக் கலைஞராக வந்து திரைத்துறையில் அறிமுகமான லாரன்ஸ் பல்வேறு திரைப்படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்திருக்கிறார். தமிழில் முனி படத்தில் நடித்து மாபெரும் வெற்றி நடிகராக புகழ் பாராட்டப்பட்டார். தொடர்ந்து காஞ்சனா வரிசையில் வெளியான திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. சமீபத்தில், அவர் நடிப்பில் வெளியான சந்திரமுகி 2 படம் கலவியான விமர்சனத்தை பெற்றது.

மேலும் படிக்க: அதிக பருக்களாக இருந்த முகம் இப்படித்தான் பாலிஷ் ஆச்சு.. அழகின் சீக்ரெட்டை சொன்ன சாய் பல்லவி..!

இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் பல உதவிகளை செய்து வரும் நிலையில், அவரது அம்மா அவருக்கு ஒரு அட்வைஸ் கொடுத்துள்ளார். அரசியலுக்கு மட்டும் வந்திடாத என அவர் கேட்டுக் கொண்டதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

  • Virat Kohli fake video அனுஷ்கா சர்மா சொன்னதும் வீடீயோவை டெலீட் பண்ணிட்டேன்..அசிங்கப்பட்ட நடிகர் மாதவன்.!