நடிகை ரைசா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் ரைசா வில்சன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்.
நடிகை ரைசா தனது கல்லூரி படிப்பு படித்துக் கொண்டிருக்கும் போது மாடலிங் துறையின் மீது உள்ள ஈடுபாடு காரணமாக மாடலிங் துறையில் சேர்ந்தார். அதன் பிறகு நடிகை ரைசா சினிமாவில் அடியெடுத்து வைத்த ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்திருந்தார்.
அதன் பிறகு நடிகர் கமல்ஹாசன் தொகுப்பில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1-யில் போட்டியாளராக நடிகை ரைசா கலந்து கொண்டு பிரபலமானார். பிக்பாஸில் இருந்து வெளியேறிய ரைசா வில்சன் சில ஆண்டுகள் கழித்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் நடிகை ரைசாவுக்கு ரசிகர் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது.
தற்போது தனது தோழியின் திருமணத்தில் நடிகை ரைசா வில்சன் மது அருந்திவிட்டு நண்பர்களுடன் ஜாலியாக இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளனர். இந்த புகைப்படமும் வீடியோவும் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.
நடிகை ரைசா வில்சன் ஒரு சில திரைப்படங்களில் நடித்து மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், ஒரு நொடியில் தவுடுபொடி ஆக்கினார். அந்த வகையில் ரைசா வில்சன் இப்படி செய்வார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை என்று கூறி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க இவருடைய இந்த புகைப்படத்திற்கும் வீடியோவிற்கும் பல லைக்குகள் குவிந்து வருகிறது.
சிலர் நடிகை ரைசா வில்சன் புகைப்படத்தை பார்த்து தோழியின் திருமணம் என்று கூட பார்க்காமல் குடித்துவிட்டு ஜாலியாக இருக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டு வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.