“நடந்து வரும் ஆரஞ்சு பழ தோட்டம், Fanta போடலாமா? Mirinda போடலாமா?…” Raiza Hot Video !

Author: Rajesh
22 June 2022, 10:02 am

VIP 2 படத்தில் கஜோலுக்கு அசிஸ்டெண்டாக சின்ன வேடத்தில் வரும் ரைசா வில்சன் பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார். தனது தோழி ஓவியா காதல் மோடில் சுற்றி கொண்டிருந்தாலும் தனக்குரிய கேமை நன்றாக ஆடிய ரைசா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் உடன் பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தார்.

அதன்பின் உள்குத்து இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் வரும் புதிய படம் ஒன்றில் நடித்துமுடித்துவிட்டார். தொடர்ந்து தனுசு ராசி நேயர்களே, வர்மா, எப்.ஐ.ஆர், ஹாஸ்டாக் லவ் , அலிஸ், காதலிக்க யாரும் இல்லை, தி சேஸ் என வரிசையாக பல படங்களில் நடித்தார்.. இடையில் இவருக்கு ஆபரேசன் பிரச்சினையில் இருந்து மீண்டு வந்த ரைசா தற்போது மீண்டும் புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட துவங்கி இருக்கிறார்.

இவர் தற்போது அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வரும் இவர், தற்போது Beach ஓரத்தில் நடந்து வந்த பாடி Selfie Video Video ஒன்று வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் “நடந்து வரும் ஆரஞ்சு பழ தோட்டம், Fanta போடலாமா? Mirinda போடலாமா?.. என்று கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 741

    0

    2