விஜய் டிவியில் ராஜா ராணி என்ற தொடரில் நாயகியாக நடித்தார் ஆல்யா மானசா. முதலில் இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நடன நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தார்.
ராஜா ராணி என்ற தொடரில் ஆல்யா மானசாவுக்கு பெரிய அளவில் ரீச் கிடைத்தது. ராஜா ராணி தொடரில் தன்னுடன் நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
ராஜா ராணி 2 தொடரில் இருந்து தனது இரண்டாவது பிரசவத்திற்காக நடிப்பை நிறுத்திய ஆல்யா மானசா தற்போது புதிய சீரியலில் நடித்து வருகிறார்.
ஆல்யா மானசாவிற்கு பதிலாக ரியா விஸ்வநாதன் தான் புதிய சந்தியாவாக களமிறங்கி பழைய சந்தியாவை மறந்து புதிய சந்தியாவை மக்கள் ஏற்றுக் கொண்ட இந்தநிலையில், ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சீரியலில் இருந்து தானும் விலகுவதாக தனது சமூக வலைத்தளமொன்றில் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், பிரபல தொலைக்காட்சியில் “கோகுலத்தில் சீதை” என்ற சீரியலில் நடித்த ஆஷா கௌடா தான் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் நடித்த எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது.
இதனிடையே, இந்நிலையில் ரியா இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து உள்ளார். அதில், தான் வெளியேறியதற்கான காரணம் விரைவில் வெளிவரும் என சூசகமாக தெரிவித்து இருக்கிறார்.
மேலும், மற்றொரு பதிவில் காரணம் அவருக்கே தெரியவில்லை என கூறியிருக்கிறார். அதனால் காரணம் சொல்லாமல் நீக்கிவிட்டார்களா? என புதிய கேள்வி எழுந்து உள்ளது.
அதனால் விஜய் டிவிக்கும் அவருக்கும் எதோ பிரச்சனை நடந்திருக்கலாம் என பலர் பேசி வருகிறார்கள்
மேலும் ‘திருமணம் முடிவு செய்யப்பட்டதால், தான் ராஜா ராணியில் இருந்து விலகினேன் என வந்த செய்தி முற்றிலும் பொய்யானது’ என அவர் தெரிவித்து இருக்கிறார்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.