முத்தக்காட்சிக்கு நான் ரெடி.. ஓப்பனாக பேசி வாய்ப்பு கேட்கும் ராஜா ராணி சீரியல் நடிகை ..!
Author: Vignesh8 May 2023, 11:30 am
மக்கள் மத்தியில் சின்னத்திரை சீரியல்கள் மூலம் பிரபலமாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் நடிகைகள் பலர். அதில், ராஜா ராணி சீரியல் ஆல்யா மானசாவிற்கு பதிலாக ரியா விஸ்வநாதன் தான் புதிய சந்தியாவாக களமிறங்கி பழைய சந்தியாவை மறந்து புதிய சந்தியாவை மக்கள் ஏற்றுக் கொண்ட இந்தநிலையில், ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சீரியலில் இருந்து தானும் விலகுவதாக தனது சமூக வலைத்தளமொன்றில் அறிவித்து சாக் கொடுத்தார்.
ரியா விஸ்வநாதன் சந்தியாவாக நடித்து அனைவரையும் ஈர்த்தார். பின்னர் ரியா சில காரணங்களால் சீரியலில் இருந்து விலகினார். அதன்பின் மீண்டும் வேறொரு தொலைக்காட்சிக்கு மாறி சண்டக்கோழி என்ற புதிய சீரியல் ஒன்றில் நடித்தும் வருவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் ஐட்டம் சாங், போல்ட், பிகினி மற்றும் படுக்கையறை காட்சியில் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு, ரியா முடியாது என்றும், லிப்லாக் காட்சியில் நடிப்பீர்களா என்று கேட்டதற்கு ஓகே நடிக்கலாம் என்றும் தெரிவித்திருக்கிறார்.