நன்றி கெட்டவன்.. ரஜினி ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட இயக்குநர்.. TREND ஆகும் ஹேஷ்டேக்!
தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் வட்டத்தை வைத்திருக்கும் இயக்குநர் பா.இரஞ்சித். இவர் இயக்கும் படங்கள் தனி ரகம். அட்டக்கத்தி படத்தில் கவனத்தை ஈர்த்த அவர் மெட்ராஸ் படம் மூலம் முன்னணி இயக்குநராக மாறினார்.
வடசென்னை களத்தை வைத்ததே தனது படமும இருக்கும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு என்றும் குரல் கொடுக்கும் பா.இரஞ்சித் ரஜினிகாந்த்தை வைத்து, கபாலி, காலா என இருவேறு சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார்.
தற்போது நடிகர் விக்ரமை வைத்து தங்கலான் படத்தை இயக்கி வரும் அவர், சமீதபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றி பங்கேற்றார். அப்போது அரசியல் தொடர்பாக நடந்த விவாதத்தில் பா.இரஞ்சித்திடம் எதிர்தரப்பில் இருந்த ஒருவர் நீங்கள் உங்கள் அரசியலை ரஜினி வாயிலாகவே சொல்லி விட்டீர்கள், அவருக்கு நீங்கள் பேசும் அரசியல் புரிந்ததா? இல்லையா என்று கூட எனக்கு தெரியவில்லை என்று சொல்ல, கூட்டத்தில் இருந்தவர்கள் சிரித்து கைத்தட்டினர்.
ஆனால் ரஞ்சித் அதற்கு மறுப்பு தெரிவிக்காமல், அவரும் சிரித்து கொண்டே நழுவிவிட்டதால், ரஜினி ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
அது மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களில் இரஞ்சித்துக்கு எதிராக விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். X தளத்தில் #நன்றிகெட்ட_ரஞ்சித் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
ஸ்ட்ரெஸ் பஸ்டர் பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக விளங்கும் நிகழ்ச்சிதான் “குக் வித் கோமாளி”. 2019 ஆம் ஆண்டு…
கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கு வருங்கால மனைவியின் உல்லாச வீடியோ அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம்…
வடிவேலு-சுந்தர் சி கம்பேக் கிட்டத்தட்ட 15 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து நடித்து இன்று உலகம்…
கோவை கார்ட்டூர் காவல் துறையினர் இன்று காலை 5 மணி அளவில் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.…
எல்லாம் ஸ்பாட்ல வர்ரது பொதுவாக ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் காட்சியை படமாக்க ஸ்கிரிப்ட் படி செல்வதுதான் வழக்கம். பெரும்பாலும் பல…
This website uses cookies.