40 வருஷமா பிரபல நடிகையை ஒதுக்கி வரும் ரஜினி – மனம் குமுறிய வீடியோ!

Author: Shree
1 April 2023, 7:37 pm

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு தற்போது 72 வயது ஆகிறது. இன்னுமும் ஸ்லிம் பிட் தோற்றத்தை வைத்து மாஸ் ஹீரோவாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். ரஜினியுடன் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்பது தான் சினிமா துறைக்கு வரும் பலரது கனவாக இருந்து வருகிறது.

அப்படித்த பிரபல நடிகையான ரேணுகா ரஜினி உடன் நடிக்க 40 வருடமாக காத்திருப்பதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகையான இவர் கே. பாலச்சந்திரர் இயக்கிய தொலைக்காட்சித் தொடரான பிரேமியில் நடித்துப் புகழ்பெற்றார். ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அயன், வணக்கம் சென்னை உள்ளிட்ட படங்களில் குணசித்திர நடிகையாகவும் நடித்துள்ளார். இந்நிலையில் பேட்டி ஒன்றில், 40 வருஷமா நடிக்கிறீங்க, இந்த நடிகரோட நடிக்க முடியலையேன்னு வருத்தபட்டிருக்கீங்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,

கண்டிப்பா இருக்கு. எத்தனையோ நடிகர்களோடவும் கமலோடவும் நடிச்சிருந்தாலும் கூட சூப்பர் ஸ்டார் கூட நடிக்க முடியலையே என்ற வருத்தம் இப்பவரை என் மனசுக்குள்ள இருந்துட்டே இருக்கு என கூறி வருந்தியுள்ளார். இதை பார்த்த பின் ஆவது ரஜினி அழைப்பாரா? என பார்ப்போம்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி