சூப்பர் ஸ்டாருக்கே இந்த நிலைமையா? பட வாய்ப்பு இல்லாததால் நாடகத்தில் நடிக்கும் ரஜினி?

Author: Shree
3 April 2023, 9:41 pm

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு தற்போது 72 வயது ஆகிறது. இன்னுமும் ஸ்லிம் பிட் தோற்றத்தை வைத்து மாஸ் ஹீரோவாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு அடித்த எத்தனை இளம் நடிகர்கள் வந்தாலும் கனவில் கூட சூப்பர் ஸ்டார் இடத்தை நிரப்பவே முடியாது.

தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போதே இருக்கு எதுக்கு இந்த வேலை என எல்லோரும் புலம்பும் வகையில் ரஜினி ஒரு காரியத்தை செய்ய விருக்கிறாராம்.

இந்நிலையில் சமீபத்தியில் நீடா அம்பானியின் கலாச்சார மையம் திறப்பு விழாவில் ரஜினி தனது மகள் சௌந்தர்யாவுடன் கலந்துக்கொண்டார். அந் விழாவில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட அரங்கத்தை பார்த்து பிரம்மித்து போன ரஜினிகாந்த். “இதுபோன்ற ஒரு பிரம்மாண்டமான தியேட்டரில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசையாக இருந்து வருகிறது. மேடை நாடகத்தில் நடிக்க வேண்டும் என்கிற தனது நீண்ட நாள் கனவு நிறைவேறப்போகிறது என ரஜினி கூறியுள்ளார். ஆக அவர் விரைவில் சினிமாவை விட்டு மேடை நாடகத்தில் நடிப்பார் என நிச்சயம் எதிர்பார்க்கலாம். என்னடா இது சூப்பர் ஸ்டாருக்கு வந்த சோதனை….?

  • actor rk said that he gave one crore advance to vadivelu வடிவேலுகிட்ட கோடி ரூபாய் கொடுத்தேன், ஆனால் அவரு? ஓபனாக போட்டுடைத்த பிரபல நடிகர்…