ரஜினி மடியில் பிரபல இசையமைப்பாளரின் மகள்… இந்த போட்டோவ பார்த்தா நீங்களே ஆச்சரியப்படுவீங்க!!

Author: Vignesh
31 October 2022, 10:45 am

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

jailer----updatenews360

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்தஒரு அன்சீன் புகைப்படம் வெளியானாலும் அது ரசிகர்களிடையே வைரலாவது வழக்கம்.

அப்படி தமிழ் சினிமாவின் டாப் இசையமைப்பாளர் ஏ.அர்.ரகுமானின் மகளை சூப்பர் ஸ்டார் ரஜினி தூக்கிவைத்திருக்கும் புகைப்படம் ரசிகரகளிடையே பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்:

rajini -updatenews360
  • Surya Retro Movie OLD BUT MASS..சூர்யா 44 படத்தின் மிரட்டலான டைட்டில்…சம்பவம் செய்த டீசர்.!
  • Views: - 603

    0

    0