கூலி படத்தின் சூப்பர் அப்டேட்… ரஜினி பிறந்தநாளில் லோகேஷ் அறிவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
12 December 2024, 12:54 pm

சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

6 மணிக்கு வெளியாகும் கூலி பட முக்கிய அப்டேட்!

தற்போது அவர் லோகேஷ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து ஜெயிலர் 2 படம் உருவாக உள்ளது.

இதையும் படியுங்க: விடாமுயற்சி ஆடியோ விழாவில் விஜய் மகன்? தயாரிப்பு நிறுவனம் அப்டேட்!

இந்த நிலையில் கூலி படம் குறித்த முக்கிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் வீடியோவுடன் அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

அதே போல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது X கணக்கில் இன்று மாலை 6 மணிக்கு என பதிவிட்டுள்ளார். ரஜினியின் பிறந்தநாளான இன்று கூலி பட அப்டேட்டுகள் வெளியாவது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Suchitra Tease Ajithkumar வயசான காலத்துல அஜித்துக்கு இதெல்லாம் தேவையா? வார்த்தையை விட்ட பிரபலம் : ரசிகர்கள் ஆவேசம்!