இளம் ஹீரோயின்களுக்கே சவால் விடும் கவர்ச்சியில் தனுஷ் மனைவி ஐஸ்வர்யா வெளியிட்ட புகைப்படம்..! வாய்பிளக்கும் ரசிகர்கள்..!

Author: Vignesh
3 January 2023, 5:30 pm

பிரபல நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும் நடிகர் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இந்திய திரைப்பட இயக்குனர், பரதநாட்டிய நடனர் மற்றும் பின்னணி பாடகியாவார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர். மேலும் ஐஸ்வர்யாவின் தங்கை சௌந்தர்யா ரஜினி காந்த் திரைப்பட வடிவமைப்பாளர் மற்றும் இயக்குனராகவும் உள்ளார்.

Dhanush-and-Aishwarya-updatenews360

ரஜினி மகள் ஐஸ்வர்யாவுக்கும், அப்போது வளரும் நடிகராக இருந்த தனுசுக்கும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில், நடிகர் தனுஷ் – இயக்குனர் ஐஸ்வர்யா இருவரும் கடந்த சில மாதத்திற்கு முன் தங்களுடைய பிரிவை அறிவித்தனர். இந்த செய்தி கோலிவுட் வாட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

SAC-Dhanush-Updatenews360-2-1-1

இந்நிலையில், விவாகரத்து அறிவிக்காமல் தனுஷை விட்டு பிரிந்தது முதல் சுதந்திர பறவையாக இயக்கம், ஜிம் ஒர்க், சைக்கிளிங் என்று தினமும் ஆக்டிவாக இருந்து புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்.

கடந்த புத்தாண்டு அன்று ஃபுல் மாடர்ன் ஆடையில் ரசிகர்களை வாய்ப்பிளக்கும் வகையில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

aishwarya dhanush - updatenews360
aishwarya dhanush - updatenews360
aishwarya dhanush - updatenews360
  • Joshua Sridhar music journey இதெல்லாம் ஒரு இசையா…காது கொடுத்து கேட்க முடியல…பிரபல இசையமைப்பாளர் கொந்தளிப்பு..!
  • Views: - 1595

    54

    28