ரஜினிக்கு பாத பூஜை செய்த மகள் – தீபாவளி புகைப்படங்கள் வைரல்!

Author: Shree
13 November 2023, 6:50 pm

கோலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான ரஜினிகாந்த் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் முதன்மை இடத்தை தக்கவைத்துள்ளார். அடுத்த சூப்பர் ஸ்டார் என்று ரஜினியின் இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாத அளவிற்கு உள்ளார்.

இவர் தற்போது தலைவர் 171 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது தீபாவளி கொண்டாடிய ரஜினி குடும்பத்தினர் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி செம வைரலாகி வருகிறது. இதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தலைவர் சூப்பர் ஸ்டாருக்கு பாத பூஜை செய்து காலில் விழுந்து வாங்கியுள்ளார்.

மேலும் ரஜினியின் பேரன்கள் காலில் விழுந்த வணங்க அவர்களுக்கு புத்தாடை பரிசு கொடுத்து ஆசீர்வதித்துள்ளார் ரஜினி. அதன் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த தீபாவளி கொண்டாட்டத்தில் குடும்பத்தினருடன் தனுஷ் இல்லை என்பது வருத்தமளிப்பதாக அவரது ரசிகர்கள் கூறியுள்ளனர்.

  • I would rather not get married.. 37-year-old Simbu's heroine open திருமணம் செய்யாமல் இருக்கவே விரும்புகிறேன்.. 37 வயதாகும் சிம்பு பட நாயகி ஓபன் டாக்!