வீட்டுக்கே வராத ரஜினி.. பாரில் பிரபல நடிகையுடன் இருந்த சூப்பர் ஸ்டார்? பதறி அடித்து ஓடிய மனைவி..!

Author: Vignesh
23 January 2024, 2:54 pm

சினிமாவை சேர்ந்த நடிகர் நடிகர்களின் அந்தரங்கம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி விமர்சித்து பேசுபவர்களுள் ஒருவர் பத்திரிக்கையாளர் இதயக்கனி. இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், ரஜினிகாந்த் பற்றிய ரகசியத்தை வெளியிட்டார்.

அதில், சமீபத்தில் எப்படி தனுஷ் ஐஸ்வர்யா பிரிந்து இருந்தார்களே, அதேபோல் ரஜினிகாந்த் 30 ஆண்டுகளுக்கு முன் வேலைக்காரன், கொடி பறக்குது உள்ளிட்ட பல படங்களில் நடிகை அமலாவுடன் ஜோடியாக நடித்திருந்தார்.

rajini - updatenews360

அப்போது, அமலாவுடன் நெருக்கமாக இருந்து காதல் வயப்பட்டார் ரஜினிகாந்த். மனைவி லதாவை விவாகரத்து செய்ய போகிறார் என்ற செய்திகளும் அப்போதைய மீடியாக்களில் பேசப்பட்டது. இதனால், ரசிகர்கள் போயஸ் கார்டன் வீட்டிற்கு சென்று லதாவை பிரியாதீங்க என்று கத்தினார்கள். அதெல்லாம் இல்லை என்று கூறி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்த விஷயம் எல்லாம் நடந்தது.

rajini - updatenews360

இது பாலச்சந்திரனின் காதிற்க்கு செல்ல இது உன் வளர்ச்சியை கெடுக்கும் என்று கூறி அதற்கு முற்றுப்புள்ளி வைக்க சொல்லி அறிவுரை வழங்கி இருந்தார். ஒரு சமயம் நடந்த அந்த சம்பவத்தை லதாவும் நம்பிவிட்டாராம். அது என்னவென்றால், அஞ்சலி நாயகன் உள்ளிட்ட படங்களை தயார் செய்த வெங்கடேஸ்வரனும் ரஜினிகாந்த்தும் ஒன்றாக மது அருந்துவார்களாம்.

rajini - updatenews360

இவர்களை பாட்டில் நண்பர்கள் என்றே சொல்லலாம். இருவரும் சேர்ந்து ஒரு முறை ஹோட்டலில் மது அருந்திய சமயத்தில், லதாவிற்கு யாரோ ஒருவர் நடிகை அமலா அங்கு இருக்கிறார் என்று தப்பாக தெரிவித்துள்ளனர். இதை தெரிந்து கொண்டு பதறி அடித்துக் கொண்டு அங்கு சென்று ரஜினிகாந்த் குடிப்பதை பார்த்துள்ளார் லதா.

rajini - updatenews360

நீங்க மயங்கி விழுந்துட்டீங்க என்று தப்பாக சொல்லிட்டாங்க என்று லதா ரஜினியிடம் கூறி மழுப்பிவிட்டாராம். அதெல்லாம், இல்லை நான் நிதானமாக இருக்கிறேன் என்று கூறி ரஜினியும் லதாவை அனுப்பி வைத்தாராம். இப்படி எல்லாம் அந்த சமயத்தில் ரஜினி குறித்து அதிகப்படியான வதந்திகள் வெளியானதாக பத்திரிக்கையாளர் இதயக்கனி தெரிவித்துள்ளார்.

  • GOAT in Small Screens இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக… புத்தாண்டு தினத்தில் ஒளிபரப்பாகும் புதிய திரைப்படம்!!
  • Views: - 519

    0

    0