தாய்-தந்தை சிலையை வீட்டிற்குள் வைத்திருக்கும் ரஜினி.. முதல் முறையாக வெளிவந்த புகைப்படம்..!

Author: Vignesh
21 March 2023, 4:30 pm

தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த். தனது ஸ்டைல், நடிப்பு, திறமையால் உச்ச நடிகராக வலம் வருபவர்.

ஆரம்பத்தில் பஸ் கண்டெக்டராக வேலை பார்த்த அவர் சினிமாவில் கொடிக் கட்டி பறக்க ஆரம்பித்தார். பின்னர் நடிகர் ஒய்ஜி மகேந்திரனின் தங்கையான லதாவை திருமணம் செய்து ஐஸ்வர்யா, சௌந்தர்யா என இரு மகள்களும் உள்ளனர்.

Rajini - Updatenews360

இந்நிலையில், தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது. இதனை அடுத்து தன்னுடைய மகள் இயக்கும் லால் சலாம் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கிறார்.

லால் சலாம் படத்தில் கேமியோ ரோல் என்பதினால் 7 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்துள்ளாராம் நடிகர் ரஜினிகாந்த். இதன்பின் லைக்கா தயாரிக்கும் தலைவர் 170 படத்தில் TJ.ஞானவேல் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

rajini - updatenews360

இதனிடையே, நடிகர் ரஜினிகாந்த் ராமோஜி ராவ் மற்றும் ரமாபாய் எனும் தம்பதிக்கு பிறந்தவர் என்பதை நாம் அறிவோம். தற்போது, நடிகர் ரஜினிகாந்த் அம்மா, அப்பாவின் உருவ சிலை ஒன்றை தனது வீட்டில் வைத்துள்ளதாக ஒரு புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சிலையை தீவிர ரசிகர் ஒருவர் தான் ரஜினிகாந்துக்கு கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

rajini - updatenews360
  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 527

    2

    0