ரூ.735 கோடி வசூல் வேட்டை… மரண பயம் காட்டிய ரஜினிகாந்த்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 November 2024, 7:53 pm

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது படம் அதிக வசூலை குவிக்கும் என்பது நீண்டகாலமாகவே இருந்து வருகிறது.

இதையும் படியுங்க: ரத்தமே கொதிக்குது.. இந்த அழகியை பார்த்தால் : Rashmika Mandanna Photoshoot!

அண்மையில் இவர் நடிப்பில் வெளியானது வேட்டையன் படம். கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இதையடுத்து கூலி, ஜெயிலர் 2 என அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

2.0 படத்தின் மொத்த வசூல்

இவர் நடித்த படங்களில் 2.0 படம் தமிழ் சினிமாவை உலகமே திரும்பி பார்க்க வத்தது. படத்தில் VFX காட்சிகள் பார்வையாளர்களை சீட் நுனியில் அமர வைத்தது. ஷங்கரின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான இந்த படம் 2018 ஆம் ஆண்டு வெளியானது.

Total Collection of 2.0 Movie

சுமார் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் வெளியாகி 6 வருடங்களை எட்டியுள்ளது. இதுவரை இந்த படம் செய்த வசூல் மட்டும் ரூ.735 கோடியை தாண்டியுள்ளது. இதன் முழு விபரம் இதோ…!

தமிழ்நாடுரூ.135 கோடி
ஆந்திரா, தெலங்கானாரூ.95 கோடி
கேரளாரூ.21.50 கோடி
கர்நாடகாரூ.54 கோடி
வட இந்திய மாநிலங்கள்ரூ.250 கோடி
வெளிநாடுரூ.180 கோடி
Rajinikanth 2.0 Records
  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!