வேற லெவல்.. பார்ட் 2-க்கு WAITING மெர்சலாகி ‘கல்கி 2898 ஏடி’ படக்குழுவை பாராட்டிய ரஜினிகாந்த்..!

Author: Vignesh
29 June 2024, 2:53 pm

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாபச்சன், கமலஹாசன், தீபிகா படுகோன், பசுபதி ஷோபனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான கல்கி 2898 ஏடி திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் வெளியாகி 191 கோடி ரூபாய் வசூல் செய்தது. இரண்டு நாட்களில் 300 கோடி ரூபாய் வசூலை இந்த திரைப்படம் நெருங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

kalki

இந்நிலையில், சினிமா பிரபலங்கள் பலரும் கல்கி திரைப்படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் கல்கி படம் பார்த்துவிட்டேன். வாவ் என்ன மாதிரியான படம் இது, இயக்குனர் நாக் அஸ்வின் இந்திய சினிமாவை எங்கேயோ கொண்டு சென்றுவிட்டார். தயாரிப்பாளர் அஸ்வினி தத்துக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். படத்தில் நடித்த அமிதாப்பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன், கமலஹாசன் என அனைவருக்குமே வாழ்த்துக்கள். அடுத்த பார்ட்டுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் என நடிகர் ரஜினிகாந்த் அவருடைய x தள பதிவில் பதிவிட்டுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 250

    0

    0