ரஜினிகாந்த்துக்கு இந்த உலகத்திற்கு அறிமுகமே தேவையில்லை. அவரது புகழ் உலகம் முழுவதும் பரவியது. இவருக்கு வெளிநாடுகளிலும் ரசிகர்கள் உள்ளனர். தனது நடிப்பாலும் ஸ்டைலாலும் அனைவரையும் கவர்ந்த ரஜினிகாந்த் மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்பவர் என்பது சாதாரண காலத்தில் இருந்து அவரைப் பார்த்தவர்களுக்குப் புரியும்.
இந்நிலையில், 70 80களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் கவிதா. கடந்த 1976 ஆம் ஆண்டு வெளியான ஓ மஞ்சு என்ற படத்தின் மூலமாக சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இதனை அடுத்து இவர் ரஜினி, கமல், சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட கவிதா நான் ரஜினியுடன் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளேன். அதே சமயத்தில் நானும் அவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டோம் என்று சில பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது.
இந்த மாதிரியான செய்தி வெளியானதும், கோபத்தில் உடனே பத்திரிகை அலுவலகத்திற்கு சென்று ஏன் இந்த மாதிரியான பொய்யான தகவலை கொடுக்கிறீர்கள் என்று கேட்டு சண்டை போட்டேன். இறுதியாக அந்த பத்திரிகையாளர் தவறை உணர்ந்துவிட்டார் என்று கவிதா கூறியுள்ளார்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.