கமலுக்கே டப் கொடுத்த ரஜினி.. ஒரே நேரத்தில் 10 நடிகைகளுடன் நெருக்கம்.. வைரலாகும் புகைப்படம்..!
Author: Vignesh27 May 2023, 3:30 pm
நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு வெளியிட்டது. இதை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதனிடையே, அவருடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால்சலாம்’ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து ரஜினிகாந்தின் 170 படத்தை இயக்குனர் T.J ஞானவேல் இயக்கவுள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்மான அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் ரஜினிகாந்த் 80, 90 காலகட்டத்தில் பிரபலமாக இருந்த நடிகைகளுடன் சேர்ந்து ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.