Wait பண்ணுங்க சார் வேலைய முடிக்கணும்ல… சூப்பர் ஸ்டாரையே காத்திருக்க வச்ச லோகேஷ் கனகராஜ்!

Author: Shree
15 March 2023, 4:36 pm

வெற்றி பட இயக்குநர்களை வீட்டிற்கு அழைத்து அவர்களின் முந்தையை படத்தின் வெற்றியை வைத்தே புது படங்களில் கமிட்டாவது ரஜினியின் வழக்கம். அப்படிதான் லோகேஷ் கனகராஜ்
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர் வெற்றிகளை குவித்தார்.

தற்போது தளபதி விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இதனால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படமாவது நடித்து விட வேண்டும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காத்திருக்கிறாராம்.

ரஜினிகாந்த் கதை எதாவது இருந்தால் சொல்லுங்க என கேட்க அவரோ கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார் இருக்குற வேலையெல்லாம் முடிச்சுட்டு ஆரம்பிக்கலாம் என கூறியுள்ளாராம்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 623

    1

    0