பிக் பாஸ் 5 வது சீசனில் இசைவாணி, ராஜூ ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபிநய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
பின்னர் நடந்து முடிந்த, சீசனில் ராஜூ ஜெயமோகன் பிக் பாஸ்சீசன் 5-ன் டைட்டிலை வென்றார். இரண்டாவது இடத்தை பிரியங்காவும், மூன்றாவது இடத்தை பாவனி ரெட்டியும் பிடித்தனர்.
இதனிடையே, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே பிக்பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு ராஜூவுக்கு கிடைத்தது. கதைப்படி, . ராஜூ வெளிநாடு சென்றுவிட்டார் என்று மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், இனி சீரியலில் நடிக்கப் போவதில்லை என்ற முடிவெடுத்துள்ளதாகவும், திரைப்படத்தில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வருவதால் அதனை பயன்படுத்திக் கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.