இத எல்லாமா வீடியோ போடுவாங்களா… ரொம்ப ஓவருங்க… ரகுல் ப்ரீத்சிங்கின் Private Video…!!!
Author: Babu Lakshmanan25 March 2022, 12:21 pm
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம். அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார்.

அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி பெற்றது.
தமிழில் தேவ், என்ஜிகே மற்றும் தெலுங்கில் மன்மதுடு-2 என அடுத்தடுத்த படங்கள் தோல்வியை தழுவின. அதனால் ரகுல் பிரீத் சிங்கிற்கு ஹிந்தியில் புதிய படங்கள் கிடைக்க தற்போது மும்பையில் குடியேறியிருக்கிறார்.
அதோடு, தமிழில் இந்தியன்-2, அயலான் படங்களில் நடித்து வரும் ரகுல்பிரீத் சிங்கிற்கு, தெலுங்கில் சுத்தமாக படங்கள் இல்லை.
இந்த நிலையில், தனக்கு மேக்அப் போடுவதை வீடியோவாக வெளியிட்டுள்ளார். இதனை பார்க்கும் இளசுகள், இதையெல்லாமா..? வீடியோவா போடுவாங்க… எனக் கேள்வி கேட்டாலும் பார்த்து பார்த்து ரசித்து வருகின்றனர்.