ராமராஜன் நளினி விவாகரத்துக்கு காரணம் இந்த நடிகையா?..- ரகசியத்தை உடைத்த பிரபலம்..!

Author: Vignesh
11 March 2023, 6:30 pm

இயக்குனர் பாலா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குனராக வலம் வருபவர். 1999-ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளிவந்த சேது திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அந்த சமயத்தில் அமைந்தது. சேது படத்தின் மூலம் அறிய விக்ரமுக்கு மிகப்பெரிய ஒரு வரவேற்பு சினிமாவில் கிடைத்தது என்று கூட சொல்லலாம்.

abitha-updatenews360

மேலும், நடிகை அபிதா அதே திரைப்படத்தில் நடித்தவர் தான். அந்த படத்தின் மூலமே ஒரு தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொண்டார். அந்தப் படத்திற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை அபிதா வெள்ளித்திரையில் போதிய வாய்ப்பு கிடைக்காத காரணத்தால், சின்னத்திரைக்கு வந்து விட்டார். அந்த சமயத்தில் வெளிவந்த சீரியல் தான் திருமதி செல்வம்.

abitha-updatenews360

திருமதி செல்வம் சீரியல் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் சன்டிவியில், ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதன் பிறகு சுனில் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார் நடிகை அபிதா. இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பாக நடிகர் ராமராஜன் சீறி வரும் காளை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

abitha-updatenews360

அப்போது ராமராஜன், அபிதா இவர்கள் இருவருக்கும் இடையே ரகசிய தொடர்பு இருப்பதாக ஊடகத்தில் பல செய்திகள் வெளிவந்த காரணத்தால் தான் நடிகை நளினி ராமராஜனின் விவாகரத்து செய்துவிட்டார் என கிசுகிசுக்கப்பட்டது. இதுகுறித்து சமீபத்தில் பேட்டியில் அபித்தா விளக்கம் அளித்துள்ளார்.

abitha-updatenews360

அதாவது அந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது படபிடிப்பு முடிந்தவுடன் தான் கேரவனுக்கு சென்று விடுவேன் என்றும், அந்த சமயத்தில் தான் இவர்களின் விவாகரத்து ஆனது என்றும், ஆனால், இது அனைத்தும் வதந்தி தான் என்று இவர் சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் நடிகை அபிதா கூறியுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 913

    6

    4