பிரபல நடிகையுடன் வருட கணக்கில் ரகசிய உறவு?.. KS ரவிக்குமார் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்..!

Author: Vignesh
11 April 2024, 5:17 pm

தமிழ் சினிமாவில் பல கமர்சியல் படங்களை எடுத்து ஹிட் கொடுத்தவர் தான் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார். இவருடைய இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் படையப்பா.

மேலும் படிக்க: 2 கல்யாணம்.. 2 விவாகரத்து.. பிரபல நடிகையின் ரகசியத்தை புட்டு புட்டு வைத்த பயில்வான்..!

ramya krishnan - update news 360

இந்த திரைப்படம் இன்றைய தலைமுறையினருக்கும் பிடித்த படமாக உள்ளது. மேலும், படையப்பா படம் வணிக ரீதியாக மிகப்பெரிய லாபத்தை ஈட்டியது. படையப்பா படம் ரஜினி மற்றும் ரம்யா கிருஷ்ணன் இருவருக்குமே திருப்புமுனையாக அமைந்தது என்றும் கூறலாம். அந்த அளவிற்கு அவர்களது கெரியரில் மிக முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: அந்த விஷயத்திற்காக அடம் பிடித்த மீனா.. அதுக்கு நீ சரிபட்டு வர மாட்டீங்கனு சொன்ன ரஜினி..!

இந்நிலையில், கே எஸ் ரவிக்குமார் மற்றும் ரம்யா கிருஷ்ணன் குறித்து கோடம்பாக்கத்தில் ஒரு கிசுகிசுக்கப்பட்டது. அதாவது, ரம்யா கிருஷ்ணனை தொடர்ந்து கே எஸ் ரவிக்குமார் படங்களில் பணியாற்றி வந்த சமயத்தில், இவர்கள் இருவரும் ரகசிய உறவில் இருந்ததாக பேச்சு அடிபட்டது. இந்த விஷயம் கே எஸ் ரவிக்குமாரின் மனைவிக்கு தெரிந்தால், இருவரும் பிரிந்து விட்டதாகவும், மனைவி விவாகரத்து முடிவில் இருந்ததாகவும், பின்னர் மூன்று மகள்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கே எஸ் ரவிக்குமாரை எச்சரித்து மீண்டும் சேர்ந்து விட்டதாக கூறப்படுகிறது

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 347

    0

    0