“அடிக்கிற காத்துல பளிச்சுன்னு தெரியுது” ரம்யா கிருஷ்ணன் Hot Video !
Author: Udayachandran RadhaKrishnan10 August 2022, 5:37 pm
ரம்யா கிருஷ்ணன் ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் நடித்துள்ளார். 80s , 90s களில் முன்னணி நடிகர்களின் பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இடையில் மலையாளம், கன்னடம், ஹிந்தி என வாய்ப்புகள் தேடி வர, ரம்யாவின் புகழ் மேலும் விரிவடைந்தது. இளம் நடிகர்களான சிம்பு, ஷாம், நரேஷ் ஆகியோருடன் குத்தாட்டம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். கவர்ச்சிக் கதாநாயகியாகவும், நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களிலும் நடித்தார். பட வாய்ப்புகள் குறைந்த சமயத்தில் வெளியான பாகுபலி படம் மீண்டும் அவரை பிசியாக வைத்துள்ளது.
மேலும் சில வருடங்களுக்கு முன்னால், Queen Web series Hit அடிக்க, அம்மணியை பயங்கர Happy. இந்த நிலையில் இந்த Series-ன் அடுத்த பாகத்தை எடுக்க ஆரம்பித்தது உள்ளார்கள்.இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி உடைகளில் அவ்வப்போது வெளியிட்டு வரும் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், லைக்குகளை குவித்து வருகின்றனர்.
இப்போது கூட விஜய் டிவியில் BB ஜோடிகள் என்னும் நடன நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பணியாற்றி வருகிறார். வயதானால் மார்க்கெட் இல்லாமல் போகும் நடிகைகளுக்கு மத்தியில் ஐம்பது வயதிலும் கவர்ச்சி உடையில் ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.
தற்பொழுது Transparent உடை அணிந்து கொண்டு காத்துல வெளிய வரும்போது Video ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
இதனை பார்த்த ரசிகர்கள் “அடிக்கிற காத்துல பளிச்சுன்னு தெரியுது” என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.